Showing posts with label JIH Album. Show all posts
Showing posts with label JIH Album. Show all posts
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மாநகரம் சார்பாக 14.01.2017 அன்று மாலை சென்னை புரசைவாக்கம் “தி கிராண்ட் பேலஸ்“ அரங்கில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஜமாஅத்தின் அகில இந்தியத் தலைவர் பேரறிஞர் சையத் ஜலாலுத்தீன் உமரி, ஜமாஅத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் பேரறிஞர் டி. ஆரிஃப் அலி, சலீம் இன்ஜினீயர் மற்றும் ஜமாஅத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அது சம்பந்தமான ஒளிப்பட தொகுப்பு இது.